மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் போன்ற ரயில்வே AC கோச்சுகளில் வசதி Jun 28, 2020 2787 ஏ.சி. கோச்சுகளில் இப்போது இருக்கும் குளிர்சாதன வசதியை, மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகளில் உள்ளது போல ரயில்வே மாற்றி உள்ளது. ஏ.சி கோச்சுகளின் மேற்கூரையின் உள்பகுதியில் இருக்கும் ஏ.சி காற்றுத் ...